சென்னை (09 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப் பட்டிருந்த ராஜாஜி ஹாலில் 8 டன் குப்பைகள் அகற்றப் பட்டன.

சென்னை (08 ஆக 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 04 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை (07 ஆக 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாளை சென்னை வரவுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...