சென்னை (26 ஆக 2018): துணை முதல்வர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு (05 ஜூலை 2018): விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பெங்களூரு (19 மே 2018): பெரும்பான்மையை நிரூபிக்க போதிய எம்.எல்.ஏக்கள் இல்லாததால் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஜம்மு (18 ஏப் 2018): ஆசிஃபா வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டதை அடுத்து காஷ்மீர் அரசில் அங்கம் வகித்துள்ள அனைத்து பாஜக அமைச்சர்களும் ராஜினாமா செய்ய பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி (16 ஏப் 2018): மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் ஐந்து பேரை விடுதலை செய்த நீதிபதி ரவீந்திர ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!