புதுடெல்லி (23 டிச 2018): முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பாரத ரத்னா விருது திரும்பப் பெற வேண்டும் என்ற டெல்லி சட்டமன்ற தீர்மானத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை (17 செப் 2018): ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையாவதில் பாதிக்கப் பட்ட மற்றவர்கள் எதிர்ப்பால் சிக்கல் தொடர்கிறது.

சென்னை (15 செப் 2018): ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (12 செப் 2018): ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க மத்திய அரசு தடை விதிக்கக் கூடும் என தெரிகிறது.

சென்னை (09 செப் 2018): ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழுபேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...