திருச்சி (02 மே 2019): திருபுவனம் ராமலிங்கம் படுகொலை தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருச்சி, கும்பகோணம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் (14 பிப் 2019): திருபுவனத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்ட பாமக முன்னாள் நிர்வாகி ராமலிங்கம் வீட்டுக்கு சென்று முஸ்லிம்கள் ஆறுதல் கூறினர்.

சென்னை (13 பிப் 2019): ராமலிங்கம் படுகொலை வழக்கு வேண்டுமென்றே திசை திருப்பப்படுவதாக பாப்புலர் ஃப்ரெண்ட் குற்றம் சாட்டியுள்ளது.

கும்பகோணம் (13 பிப் 2019): ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் கைது செய்யப் பட்டனர்.

கும்பகோணம் (12 பிப் 2019): திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக முகமது இப்ராஹிம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...