நடிகர் ரமேஷ் கண்ணா, பெயர் பட்டியலில் இல்லை என்று ஓட்டு போடாமல் திரும்பி சென்றுள்ளார். மேலும் நடிகர் ஶ்ரீகாந்த் பெயர் பட்டியலில் இல்லாமல் போராடி ஓட்டு போட்டுள்ளார்.

திருச்சி (01 பிப் 2019): வாக்காளர் இறுதிப் பட்டியலில் திருச்சி மாவட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர்.

ஜித்தா (15 நவ 2018): வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது பெர்யர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க இன்று (வியாழன் 15 நவ 2018) இறுதி நாளாகும்.

சென்னை (11 நவ 2018): வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையெனில் வரும் நவம்பர் 15ற்குள் சேர்க்க ஏற்பாடு செய்யவும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...