சென்னை ( 18 ஏப் 2019): மக்களவை தேர்தலில் இன்று தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் தலைவர்கள் காலையிலேயே உற்சாகமாக வாக்களித்தனர்.

பண்டரப்பள்ளி (11 ஏப் 2019): ஆந்திராவில் வாக்குப் பதிவின்போது இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஐதராபாத் (11 மார்ச் 2019): ரம்ஜான் மாதத்தில் வாக்குப் பதிவு நடத்தப் படுவது முஸ்லிம்கள் அதிக சதவீதத்தில் வாக்களிப்பார்கள் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...