திருச்சி (28 அக் 2019): குழந்தை சுர்ஜித் மீட்பு விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை (05 ஜூன் 2019): தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் அவ்வாறு அறிகுறி தென்பட்டால் அவசர எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை (31 டிச 2018): புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை (22 டிச 2018): குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை (18 டிச 2018):குட்கா ஊழல் விவகாரத்தால் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...