சென்னை (20 நவ 2018): கஜா புயல் பாதிப்புக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ 100 கோடி நிவாரணம் இடைத்தரகர் இல்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை (19 அக் 2018): விஜய் காந்த் மனைவி பிரேமலதா தேமுதிகவின் பொருளாளர் பதவி வழங்கப் பட்டுள்ளது.

சென்னை (31 ஆக 2018): தேமுதிக தலைவர் விஜய் காந்த் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை (25 ஆக 2018): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தேமுதிக பழைய பாணிக்கு திரும்புகிறது.

நியூயார்க் (05 ஆக 2018): சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜய்காந்த் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...