சென்னை (05 நவ 2019): பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வரும் நவம்பர் 10 முதல் மறு உத்தரவு வரும் வரை விடுப்பு எடுக்கக் கூடாது என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி (01 பிப் 2019): பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...