சென்னை (14 நவ 2018): கஜா புயல் நாளை (வியாழன்) கரையைக் கடக்கும் என எதிர் பார்க்கப் படுவதால் 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை (31 அக் 2018): தீபாவளிக்கு முந்தைய நாளான 5 ஆம் தேதி நியாய விலை கடைகளுக்கு விடுமுறை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை (29 அக் 2018): தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 5-ஆம் தேதியும் விடுமுறை நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.

ரியாத் (23 செப் 2018): சவூதி தேசிய தினம் 23 மற்றும் 24 ஆம் தேதிகள் விடுமுறை என அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை (14 ஜூன் 2018): நாளை ரம்ஜான் பண்டிகை விடுமுறை என அறிவிக்கப் பட்ட நிலையில் அது ரத்து செய்யப் பட்டு சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை விடுமுறை என அறிவிக்கப் பட்டுள்ளது.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!