புதுடெல்லி (10 ஜன 2019): பாபர் மசூதி தொடர்பான வழக்கிலிருந்து நீதிபதி UU லலீத் விலகியதை அடுத்து வழக்கின் விசாரணை வரும் ஜன., 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவியின் தலைமை ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டே தந்தி டிவியிலிருந்து விலகியுள்ளார்.

புதுடெல்லி (11 டிச 2018): பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் சுர்ஜித் பல்லா திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

பாட்னா (10 டிச 2018): மத்திய மனித வள மேம்பாட்டு இணை அமைச்சர் உபேந்திர குஷ்வஹா இன்று பதவியிலிருந்து விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்ப்பூர் (23 செப் 2018): ராஜஸ்தான் மாநிலம் பாஜக எம்.எல்.ஏவும், முன்னால் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகனுமான மன்வேந்திரா சிங் பாஜகவிலிருந்து விலகியுள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...