விழுப்புரம் (23 பிப் 2019): விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி. ராஜேந்திரன், இன்று அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

விழுப்புரம் (18 பிப் 2019): விழுப்புரம் அருகே மத்திய ரிசர்வ் படை வாகனம் மோதியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம் (16 பிப் 2019): விழுப்புரத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சக மாணவிக்கு வகுப்பறையில் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (08 ஜன 2019): கள்ளக்குறிச்சியை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டத்தின் பெயரை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

விழுப்புரம் (24 ஏப் 2018): விழுப்புரம் அருகே செருப்பு தைக்கும் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...