சென்னை (19 மார்ச் 2019): நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

தஞ்சாவூர் (02 டிச 2018): கஜா புயல் பாதிப்பால் மேலும் ஒரு தஞ்சை விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருச்சி (18 நவ 2018): கஜா புயலால் பயிரிட்டிருந்த வாழைகள் அழிந்ததால் விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கோவை (06 ஆக 2018): கோவையில் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புனே (11 ஏப் 2018): மஹாராஷ்டிராவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி தனது தற்கொலைக்கு பிரதமர் மோடியே காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...