ஈரோடு (05 நவ 2019): சிறை உணவுக்கு ஆசைப்பட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை (29 அக் 2019): நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்த அஜீத் ரசிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை (02 அக் 2018): இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.

ராமேஸ்வரம் (26 மே 2018): பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாக போலீசாருக்கு வந்த தொலைபேசி அழைப்பை தொடர்ந்து அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...