மதுரை (27 ஜன 2019): பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ மீது பாஜக மகளிர் அணியினர் செருப்பை வீசியுள்ளனர்.

சென்னை (26 நவ 2018): வை.கோ புகழ்ந்தால் அதில் ஏதேனும் இருக்கும் என்று அதிமுக அமைச்சர்களுக்கு தமிழிசை சவுந்திரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை (06 செப் 2018): ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற ஏழு கைதிகள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார்.

சென்னை (20 மே 2018): இலங்கையில் போரின் போது உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதற்காக வைகோ, தெஹ்லான் பாக்கவி, திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மெரினாவில் திரண்டனர்.

சென்னை (20 மே 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...