சென்னை (18 நவ 2019): அரசியல் செய்யலாம் அதற்காக பொய்யான தகவல்கள் மூலம் அரசியல் செய்யக்கூடாது என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.

சென்னை (16 நவ 2019): திமுக இப்போது இருக்கும் நிலையில் மீண்டும் அதிமுகவே ஆட்சியை பிடிக்கும் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை (14 நவ 2019): சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட ஃபாத்திமா லத்தீபின் தாயார் தெரிவித்துள்ள கருத்துகள் தமிழ் மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்த்தப்பட்டதைக் காட்டுகிறது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை (12 நவ 2019): நடந்து முடிந்த திமுக பொதுக்குழு கட்சிக்குள் ஸ்டாலினுக்கு எதிராகபல்வேறு எதிர்ப்பாளர்களை உருவாக்கியுள்ளது.

சென்னை (12 நவ 2019): பாபர் மசூதி நிலம் தொடர்பான அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் முஸ்லிம்கள் புண்ணுக்கு மேலும் காயம் ஏற்படுத்தியுள்ளன என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...