சென்னை (25 ஏப் 2018): பாஜக காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியான மம்தா ஒருங்கிணைக்கும் அணிக்கு ஆதரவளிப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (17 ஏப் 2018): அருப்புக் கோட்டை கல்லூரி பேராசிரியை மாணவிகளை பாலியல் ரீதியாக இணங்க சொன்ன விவகாரத்தில் ஏதோ உள் விவகாரம் உள்ளது இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (08 ஏப் 2018): பிரதமர் மோடி தமிழகம் வரும்போது கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்போம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (07 ஏப் 2018): காவிரி நீருக்காக எந்த தண்டனையை வேண்டுமானாலும் ஏற்க தயார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (06 ஏப் 2018): காவிரி நீருக்கான போராட்டத்தின் போது ஒத்தையில் நின்று பஸ்ஸை நிறுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெண் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...