நாகர்கோவில் (13 மார்ச் 2019): ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்பது எனக்கு தெரியும் அதனால் தான் முதன் முதலாக ராகுலை பிரதமராக முன்மொழிந்தேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (11 மார்ச் 2019): தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப் பட மாட்டாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (11 மார்ச் 2019): பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (07 மார்ச் 2019) தேமுதிக திமுக இடையே ஏற்பட்ட கூட்டணி குழப்பத்திற்கு ஸ்டாலின் அறிக்கை மூலம் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

சென்னை (05 மார்ச் 2019): திமுக கூட்டணியில் மமகவுக்கு இடம் ஒதுக்க முடியவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...