சென்னை (16 ஜன 2019): மம்தா பானர்ஜி ஒருங்கிணைத்துள்ள கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பதால் மூன்றாவது அணிக்கு ஸ்டாலின் தாவுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை (14 ஜன 2019): கோடநாடு கொலை - கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை அடுத்து எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.

சென்னை (13 ஜன 2019): கோடநாடு விவகாரத்தில் எடப்பாடியின் குற்றத்தை நிரூபித்தால் பதவி விலக தயாரா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை (12 ஜன 2019): பிரதமர் மோடி வாஜ்பாய் ஆகிவிட முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (10 ஜன 2019): திமுக தலைவர் ஸ்டாலிலின் பாஜக குறித்த விமர்சனத்திற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சரமாரி பதிலடி கொடுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...