சென்னை (26 ஆக 2018): திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் கனிமொழி மற்றும் ஆ.ராசா ஸ்டாலினால் புறக்கணிக்கப் படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை (26 ஆக 2018): திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை (21 ஆக 2018): ஐந்தாம் தேதி கலைஞர் நினைவிடத்தில் அமைதிப் பேரணி நடத்தப் போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை (19 ஆக 2018): தமிழக அரசின் தொலை நோக்கு பார்வை இல்லாததால் சீரழிந்து நிர்க்கிறோம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (15 ஆக 2018): திமுகவில் அழகிரியை சேர்க்கப்போவதில்லை என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!