சென்னை (03 நவ 2018): ராகுல் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியதை ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

சென்னை (02 நவ 2018): டெங்கு தலைவர் ஸ்டாலின் என்ற முரசொலியின் வால் பேப்பர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை (01 நவ 2018): தொடரும் டெங்கு மரணங்களைக் காணாமல் அரசு தூங்குவது வெட்கக் கேடு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (01 நவ 2018): பாஜகவை வீழ்த்த ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்து செயல்படவுள்ளதாக கூட்டாக தெரிவித்துள்ளனர்.

சென்னை (01 நவ 2018): ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு மோதல் போக்கை கடைபிடிப்பது நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!