தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று ஹெச்.ராஜா கூறியதை அடுத்து கிளம்பிய எதிர்ப்பில் உருவான பாடல். சர்ச்சை செய்து ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதில் ஹெச். ராஜா வல்லவர். சமீபத்தில் அவர் கிளப்பிய சர்ச்சைக்கு பதிலடியாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

சென்னை (08 மார்ச் 2018): பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜாவை ஒட்டு மொத்த தமிழர்களும் ஒன்று கூடி , நாடு கடத்த வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை (08 மார்ச் 2018): பெரியார் சிலை அகற்றப்படும் என்று பதிவிட்ட ஹெச். ராஜாவின் அட்மினுக்கு முதல்வர் எடப்பாடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை (08 மார்ச் 2018): பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று ஹெச்.ராஜா தெரிவித்த கருத்து காட்டுமிராண்டித் தனமானது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (07 மார்ச் 2018): தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்ற ஹெச்.ராஜாவின் கருத்துக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...