சென்னை (27 ஜூன் 2019): சசிகலா புஷ்பா மூலம் அதிமுக எம்.பிக்களை வளைக்க பாஜக பலே திட்டம் வகுத்துள்ளது.

சென்னை (25 ஜூன் 2019): தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது வதந்தி என கூறிய அதிமுகவினர் எதற்கு யாகம் நடத்துகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை (24 ஜுன் 2019): அதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல தங்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (19 ஜூன் 2019): பாகுபலி அடிமை கட்டப்பாவை போல் அ.தி.மு.க உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சீண்டியுள்ளார்.

சென்னை (16 ஜூன் 2019): தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அ.தி.மு.க. அரசு நிரந்தர தீர்வு காணாததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...