மதுரை (02 ஆக 2018): மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (69) மாரடைப்பால் காலமானார்.

சென்னை (21 ஜூலை 2018): சென்னை: நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பில் அதிமுக அரசு பாஜகவுக்கு ஆதரவு அளித்தது மன்னிக்க முடியாத துரோகம் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

சென்னை (19 ஜூலை 2018): மத்திய பாஜக அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை (18 ஜூலை 2018): ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் வாகனம் மீது தாக்குதல் நடத்தப் பட்டதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை (09 ஜூலை 2018): லோக் அயுக்தா சட்ட மசோதாவுக்கு திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Page 3 of 8

Search!