சென்னை (27 அக் 2018): டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப் பட்ட நிலையில் அதிமுகவில் மேலும் 3 எம்.எல்.ஏக்களின் பதவியும் பறிபோகும் அபாயம் உள்ளது.

ஆரணி (26 அக் 2018): அதிமுக பொதுக் கூட்டத்தில் திடீரென பெண்கள் சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை (23 அக் 2018): விரைவில் தமிழகத்தில் பெரிய மாற்றம் வரும் என்று டிடிவி ஆதரவாளர் தங்கத்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு (06 அக் 2018): விரைவில் ஓ.பன்னீர் செல்வம் மீதமுள்ள எல்லா ரகசியங்களையும் வெளியிடுவார் . எப்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை (06 அக் 2018): டிடிவி தினகரனை சந்தித்தது உண்மைதான் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் அளித்துள்ள பேட்டி அதிமுகவில் புயலை கிளப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...