புதுடெல்லி (09 ஜன 2019): உயர் ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

புதுடெல்லி (08 ஜன 2019): நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப் பட்ட அதிமுக எம்பிக்கள் மன்னிப்புக் கடிதம் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

சென்னை (07 ஜன 2019): அதிமுகவுடன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை இணைக்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ. தீபா திடீரென அறிவித்துள்ளார்.

சென்னை (06 ஜன 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்று பாஜக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை (30 டிச 2018): அதிமுக தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் பட்டியல், தென்மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமுதாய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...