சென்னை (03 ஏப் 2018): நிறைய தின் பண்டங்களுடன் அதிமுக வினர் நடத்திய உண்ணா விரத போரட்டம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை (03 ஏப் 2018): தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணா விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை (02 ஏப் 2018): காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

சென்னை (31 மார்ச் 2018): அதிமுக எம்.பிக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு துக்குக் கயிறு கொடுக்க தயார் என்று தினகரன் கட்சியைச் சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை (29 மார்ச் 2018): அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் கருத்து உணர்ச்சி பூர்வமானது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Page 6 of 8

Search!