சென்னை (20 டிச 2018) கூட்டுறவு சங்க தலைவராக பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

ஆரணி (10 டிச 2018): மாப்பிள்ளை அதிமுக என்பதால் ஓவர் பிரச்சனை செய்ய இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று மணப்பெண் ஒதுக்கி வேறொரு மாப்பிள்ளை அதே மண மேடையில் தாலி கட்டிய அசத்தல் திருமணம் ஆரணியில் நடைபெற்றது.

சென்னை (26 நவ 2018): வை.கோ புகழ்ந்தால் அதில் ஏதேனும் இருக்கும் என்று அதிமுக அமைச்சர்களுக்கு தமிழிசை சவுந்திரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை (22 நவ 2018): புயல் நிவாரண பொருட்களில் அதிமுகவுக்கு போட்டியாக பாஜக ஸ்டிக்கர் ஒட்டி விநியோகிக்கிறது.

தஞ்சாவூர் (20 நவ 2018): கஜா புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட சென்ற அதிமுக எம்.பி வைத்தியலிங்கம் மக்களை ஆபாசமாக திட்டியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...