தென்காசி (23 மார்ச் 2019): தென்காசியில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அதிமுகவின் இரு பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை (22 மார்ச் 2019): பெரியகுளம் அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை (21 மார்ச் 2019): கோவை சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கனகராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 64.

சென்னை (20 மார்ச் 2019): அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பாஜகவுடன் பல விதங்களில் முரண்படுவதாக கருத்து நிலவுகிறது.

சென்னை (19 மார்ச் 2019): அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ், வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர நேரடி உதவி தொகையாக ரூ.1,500 வழங்க வலியுறுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...