சென்னை (17 மார்ச் 2019): அதிமுக மற்றும் அதன் கூடடணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப் பட்டது ஆனால் இந்த அறிவிப்பின் போது பாஜக மட்டுமே கலந்து கொண்ட விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி (12 மார்ச் 2019): பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில் திமுக மாவட்ட செயலாளர் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் (11 மார்ச் 2019): திருவாரூர் அருகே அதிமுக கொடி பறந்த வாகனத்தில் ரூ 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை (11 மார்ச் 2019): பொள்ளாச்சியில் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பலுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இருப்பதால் இவ்விவகாரம் மூடி மறைக்கப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை (10 மார்ச் 2019): தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...