சென்னை (12 மே 2019): சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு திமுகவோடு இணைந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆண்டிப்பட்டி (07 மே 2019): ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும், தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சென்னை (24 ஏப் 2019): டிடிவி தினகரன் கட்சிக்கு மீண்டும் பரிசுப்பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி (22 ஏப் 2019): அமமுகவை கட்சியாக டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில்பதிவு செய்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

சென்னை (22 ஏப் 2019): நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது அமுமுக.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...