சென்னை (26 ஆக 2018): திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் கனிமொழி மற்றும் ஆ.ராசா ஸ்டாலினால் புறக்கணிக்கப் படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை (14 ஜுலை 2018): பகவான் கிருஷ்ணனை விட திமுக தலைவர் ஆளுமை மிக்கவர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!