சேலம் (08 நவ 2019): எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ.200க்கு பதில் ரூ.500 வந்ததால் தகவல் தீயாய் பரவ வாடிக்கையாளர்கள் பணத்தை மகிழ்ச்சியாய் எடுத்துச் சென்றனர்.

அதிராம்பட்டினம் (04 செப் 2019): அதிராம்பட்டினம் ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியுறுகின்றனர்.

புதுடெல்லி (28 ஆக 2019): ஒரே நாளில் ஒன்றுக்கும் மேல் ஏடிஎம் களில் பணம் எடுக்க இடையில் 6 முதல் 12 மணி நேரம் வரை இடைவெளி இருக்க வேண்டும் என்று எஸ்எல்பிசி குழு பரிந்துரை செய்துள்ளது.

அதிராம்பட்டினம் (27 ஆக 2019): ஏடிஎம் மெஷின் வேலை செய்யாததால் அதிராம்பட்டினம் மக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதியுறுகின்றனர்.

புதுடெல்லி (06 டிச 2018): ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப் படுத்தப் படவுள்ளன.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...