சென்னை (12 ஜூன் 2019): அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு பாஜகதான் காரணம் என அதிமுகவில் பாஜகவுக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.

சென்னை (05 மார்ச் 2019): திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி வடிவம் பெற்றது. என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை( 04 மார்ச் 2019): விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (02 மார்ச் 2019): திமுக கூட்டணி கட்சிகளில் சீட் ஒதுக்கப் படாத கட்சிகளுக்கு யார் யாருக்கு எத்தனை சீட் என்பது குறித்து இன்று தெரிய வாய்ப்பு உள்ளது.

சென்னை (19 பிப் 2019): வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...