பெங்களூரு (03 நவ 2019): கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமித் ஷா இருந்ததாக முதல்வர் எடியூரப்பா பேசியதாக உள்ள வீடியோவால், கர்நாடக அரசியலில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை (03 அக் 2019): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முஸ்லிம்கள் குறித்து பேசியதற்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா (01 அக் 2019): மேற்கு வங்கத்தில் gobackamitshah என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

நாகர்கோவில் (19 செப் 2019): இந்தி திணிப்பை எதிர்த்தால் எவன் வந்தாலும் வெட்டுவேன் என்று பதிவிட்ட பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

புதுடெல்லி (19 செப் 2019): நாடெங்கும் ஒரே மொழி என்ற கருத்திலிருந்து பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா பின்வாங்கியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...