புதுடெல்லி (16 ஜன 2019): பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மும்பை (22 நவ 2018): நீதிபதி லோயா ரேடியேஷன் விஷம் கொடுத்து கொலை செய்யப் பட்டார் என்று வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

புதுடெல்லி (21 நவ 2018): ஷெராபுதீனை போலி என்கவுண்டர் செய்ய அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா ரூ 70 லட்சம் பெற்றதாக முன்னாள் சிபிஐ அதிகாரி அமிதாப் தாக்கூர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (27 ஆக 2018): மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா பங்கேற்கவில்லை.

சென்னை (25 ஆக 2018): கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்க மாட்டார் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...