புதுடெல்லி (19 ஏப் 2018): உச்ச நீதிமன்ற வரலாற்றில் இன்றைய தினம் கருப்பு நாள் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு (04 ஏப் 2018): கர்நாடகாவில் அமித்ஷா கலந்துகொண்ட பொதுக் கூட்டத்தில் கூட்டம் சேராததால் பாஜக அதிருப்தி அடைந்துள்ளது.

பெங்களூரு (28 மார்ச் 2018): எடியூரப்பா அரசு ஊழல் மிகுந்த அரசு என்று அமித் ஷா கூறியதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (27 மார்ச் 2018): கர்நாடகா பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவின் ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ள கருத்தால் எடியூரப்பா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

புதுடெல்லி (24 மார்ச் 2018): ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...