சென்னை (07 ஜூலை 2019): சமூக செயற்பாட்டாளர் முகிலனை ஆந்திர போலீசார் தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

புதுடெல்லி (06 ஜூலை 2019): மாயமான முகிலன் ஆந்திர போலீசார் பிடியில் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

புதுடெல்லி (10 ஜூன் 2019): முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆந்திர மாநில கவர்னராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புது டெல்லி (30 மே 2019): ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார்.

சென்னை (28 மே 2019): ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...