சென்னை (05 டிச 2018): முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது.

அரியலூர் (01 செப் 2018): டாக்டராகும் கனவுடன் நீட் தேர்வு முறையால் கனவு சிதைந்து அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட தினம் இன்று.

ராமேஸ்வரம் (27 ஜூலை 2018): மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 3-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...