மும்பை (21 மே 2019): தேர்தல் கருத்துக் கணிப்பை கிண்டலடித்து பதிவிட்ட விவேக் ஓபராய் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

சென்னை (25 மார்ச் 2019): தனது கருத்து பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

புதுடெல்லி (08 ஜன 2019): நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப் பட்ட அதிமுக எம்பிக்கள் மன்னிப்புக் கடிதம் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

புதுடெல்லி (09 நவ 2018): இந்திய வீரர்களை விரும்பாதவர்கள் வெளிநாட்டுக்கு ஓடுங்கள் என்று விராட் கோலி பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் அந்த பேச்சுக்கு விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...