திருவனந்தபுரம் (28 நவ 2018): சபரிமலைக்கு செல்ல முயன்ற ஆபாச நடிகை ரெஹானா ஃபாத்திமா கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை (27 நவ 2018): பெண் ஒருவரை அனுமதி இல்லாமல் வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்த அட்மின் கைது செய்யப் பட்டுள்ளார்.

பெங்களூரு (11 நவ 2018): அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு ரூ.20 கோடி லஞ்சம் கொடுப்பதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட கர்நாடக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியை போலீஸார் இன்று கைது செய்தனர்.

சென்னை (04 நவ 2018): தமிழக அமைச்சர் ஜெயக்குமாரை கேலி செய்து மீம்ஸ் போட்டவர் வெளிநாட்டிலிருந்து சென்னை விமான நிலையம் வந்ததும் கைது செய்யப் பட்டார்.

குவைத் (29 அக் 2018): குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளி நாட்டினர் 124 பேர் போலீசாரால் கைது செய்ய்யப் பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...