பெங்களூரு (10 மார்ச் 2018): பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கின் முதல் குற்றவாளியாக இந்து யுவ சேனாவை சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப் பட்டுள்ளான்.

கோவை (07 மார்ச் 2018): கோவையில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை (05 மார்ச் 2018): பல இளைஞர்களை ஆசை காட்டி பல லட்சம் மோசடி செய்த நடிகை ஸ்ருதி, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு(03 மார்ச் 2018): பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய ஹிந்து அமைப்பை சேர்ந்த கே.டி.நவீன்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை (02 மார்ச் 2018): பிரதமர் மோடியை அவமதித்ததாகக் கூறி சென்னையை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Page 10 of 11

Search!