சென்னை (17 ஜூன் 2018): நடிகர் மன்சூர் அலிகான் சென்னை சூளைமேட்டில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப் பட்டுள்ளார்.

மதுரை (10 மே 2018): மகனைக் கொன்ற வழக்கில் பிரபல எழுத்தாளர் செளபா என்கிற சௌந்திரபாண்டியன் கைது செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (28 ஏப் 2018): சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு டாக்டர் சிகிச்சைக்காக வரும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து சிக்கிக் கொண்டார்.

திருச்சி (13 ஏப் 2018): காவிரி விவகாரம் தொடர்பாக பாடல் பாடிய கோவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Page 3 of 4

Search!