ஜெய்பூர் (15 ஜூலை 2019): ராஜஸ்தானில் முஸ்லிம் காவல்துறை அதிகாரி ஒருவர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

கொல்கத்தா (25 ஜூன் 2019): மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த மதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா வெறியர்கள் கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

புதுடெல்லி (21 ஜூன் 2019): அஸ்ஸாமில் ஜெய் ஸ்ரீராம் என்று சொல் என்று வலியுறுத்தி சிறுபான்மையினர் சிலர் மீது வன்முறை கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

ஜெய்ப்பூர் (04 ஜூன் 2019): ஜெய்ப்பூரில் டாக்டர் ஒருவர் நோயாளியை தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

புதுடெல்லி (26 மே 2019): ஹரியானாவில் முஸ்லிம் இளைஞர் மீது மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...