காஞ்சிபுரம் (29 செப் 2018): போலீஸ் என கூறி சாலையில் படுத்து உறங்கிய பிச்சைக்காரரை சரமாரியாக அடித்த அதிமுக நிர்வாகி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாட்னா (27 செப் 2018): பீஹார் மாநிலத்தில் பப்புலர் ஃப்ரெண்ட் தொண்டர் மீது பஜ்ரங்தள் கும்பல் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

பாரீஸ் (10 செப் 2018): பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கத்தி மற்றும் இரும்பு கம்பி கொண்டு ஒருவர் தாக்குதல் நடத்தியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

படான் (02 செப் 2018): குஜராத்தில் நடைபயிற்சி சென்ற பாஜக எம்பியை பசு மாடு தாக்கியதில் படுகாயம் அடைந்த எம்.பி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (18 ஆக 2018): டெல்லியில் சுதந்திர தினத்தன்று தாவூத் ஆரிஃப் என்பவர் மீது மது அருந்திய கும்பல் ஒன்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...