சென்னை (24 ஜூன் 2018): பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மீது தாக்குதல் நடத்த முயன்றவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

ஸ்ரீநகர் (13 ஜூன் 2018): காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த குலாம் ஹசன் மற்றும் குலாம் ரசூல் ஆகிய இரண்டு கான்ஸ்டபிள்களின் குடும்பம் ரம்ஜான் பண்டிகைக்கு இரண்டு தினங்கள் இருக்க இருவரையும் இழந்து துக்கத்தில் வாடுகிறது.

ராஞ்சி (12 ஜூன் 2018): ராஜஸ்தான் மாநிலம் ராஞ்சியில் இரவு தொழுகை முடித்துவிட்டு வந்த இரண்டு முஸ்லிம் மதகுருமார்கள் மீது ஒரு கும்பல் கடும் தாக்குதலில் ஈடுபட்டதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சை (11 ஜூன் 2018): தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் மீது தஞ்சையில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜெரூசலம் (06 ஜூன் 2018): பாலஸ்தீனம் அல் அக்சா மசூதியில் உள்ளே தொழுகையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...