சென்னை (11 ஆக 2019): குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அரசியலுக்கான ஆளே இல்லை என்று கருதுகிறேன் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (09 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (06 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்..

வேலூர் (03 ஜூலை 2019): வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக பிரச்சாரங்களில் ஈடுபடாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

புதுடெல்லி (02 ஆக 2019): குற்றவாளிகளுக்கு அதிகாரங்கள் வழங்குவதை பாஜக ஒப்புக் கொண்டுள்ளது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...