புதுடெல்லி (23 நவ 2019): தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்யும் நிறுவனத்தில் பாஜக நன்கொடை பெற்றதாக எழுந்துள்ள குற்றச் சாட்டு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

சென்னை (23 நவ 2019): மகாராஷ்டிராவின் அருவருப்பான மற்றும் வெறுக்கத்தக்க அரசியல் நிலை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மும்பை (23 நவ 2019): பாஜகவின் மிரட்டலுக்கு அஜித் பவார் பயந்துவிட்டார் என்று சிவசேனை கட்சி தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மும்பை (23 நவ 2019): மகாராஷ்டிர அரசியலில் அதிரடி திருப்பமாக பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுள்ளது.

மும்பை (22 நவ 2019): உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்பார் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...