சென்னை (07 ஏப் 2019): தேர்தல் நேரத்தில் வேறு சில சதிகளில் பாஜக ஈடுபடவுள்ளதாக திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (06 ஏப் 2019): பாஜக எம்பி சத்ருகன் சின்ஹா ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

ராமநாதபுரம் (05 ஏப் 2019): ராமநாதபுரம் தொகுதி பெரியபட்டிணத்தில் பாஜகவினர் வாக்கு சேகரித்தபோது அவர்கள் மீது பாட்டில் வீசியதாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி (05 ஏப் 2019): பாஜகவினர் யாரும் இந்த தொகுதிபக்கம் வரவேண்டாம் என்ற போஸ்டர் வட இந்தியாவின் பல பகுதிகளில் ஒட்டப் பட்டுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...