புதுடெல்லி (26 மே 2019): தமிழகத்தில் நான்கு எம்பிக்களின் பதவியை பறிக்க பாஜக வியூகம் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லக்னோ (25 மே 2019): நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து இந்திய முஸ்லிம்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை என்று அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board (AIMPLB)) தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (24 மே 2019): பாஜக அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தாலும், தமிழகத்தில் பாஜக நினைத்தது எதுவும் நடக்கவில்லை .

சென்னை (24 மே 2019): தமிழக பாஜக தலைவராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன் பதவி பறிக்கப் பட்டு நிர்மலா சீதாராமன் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கக் கூடும் என தெரிகிறது.

புதுடெல்லி (24 மே 2019): பொன் ராதா கிருஷ்ணனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...